Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 09 NOV 1936
இறப்பு 25 NOV 2023
திருமதி சர்வானந்தன் பூவதி (பாக்கியம்)
வயது 87
திருமதி சர்வானந்தன் பூவதி 1936 - 2023 நல்லூர், Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். நல்லூர் வைமன் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சர்வானந்தன் பூவதி அவர்கள் 25-11-2023 சனிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலாயுதம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சீவரெத்தினம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சர்வானந்தன்(கல்விக்கந்தோர் யாழ்ப்பாணம்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,

தனராஜ்(ராசன்), தமயந்தி, கருணாகரன்(வசந்தன்), நளாயினி, பகீரதன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான பாலச்சந்திரன், ரவீந்திரன் மற்றும் மகேந்திரன், மனோன்மணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

எலேனா, பாலசுப்பிரமணியம்(பாலா), செல்வி, லிங்கேஸ்வரன், கௌரி ஆகியோரின் பாசமிகு மாமியும்,

நர்மதா(துளசி)- பகீரதன், சஞ்சயன்- றொசானி, வைஷ்ணவி, தமாரா, கிருஷாண், ஹரீஷ், ரமணா, அஷ்வின், லட்சுமி, சேயோன், தரன், ராணவ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

வினோத், வினித் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live Link1: Click Here
Live Link1: Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

தனராஜ்(ராசன்) - மகன்
தமயந்தி - மகள்
கருணாகரன்(வசந்தன்) - மகன்
நளாயினி - மகள்
பகீரதன் - மகன்

Summary

Photos