31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
தோற்றம் 12 MAY 1975
மறைவு 12 MAY 2021
திருமதி சர்வாஜினி கந்தசாமி (பாமா)
வயது 46
திருமதி சர்வாஜினி கந்தசாமி 1975 - 2021 மீசாலை வடக்கு, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். மீசாலை வடக்கு கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சர்வாஜினி கந்தசாமி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

எங்கள் அன்புத்தெய்வம் சர்வாஜினி(பாமா) அவர்கள் காலமான செய்தி கேட்டு ஓடோடி வந்து எமது துயரைப் பகிர்ந்து கொண்டவர்கள், அனுதாபம் தெரிவித்து ஆறுதல் கூறியோர் மற்றும் உதவிகள் செய்த உற்றார், உறவினர், நண்பர்களுக்கும் அன்னாரின் இறுதிக் கிரியைகளில் கலந்து கொண்டோருக்கும், தொலைபேசி, சமூக வலைத்தளங்களின் ஊடாகத் தொடர்பு கொண்டு எமது துயரில் பங்கு கொண்ட அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இங்ஙனம், கணவன், பிள்ளைகள்
Tribute 11 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.