கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Sarojinydevi Perinpam
1949 -
2021
எங்கள் பெரியமாமி (சரோஜினி தேவி பெரின்பம் ) இறைவனடி சேர்ந்த செய்தியை கேட்டு அதிர்ச்சியும் கவலையும் அடைந்தோம். மாமியின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திப்பதோடு குடும்ப அங்கதாவர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபத்தை முகநூல் மூலம் தெரிவிக்கிறோம். Chandiraboae Thamilchelvan family (மருமகன் குடும்பம் ) chunnakam east, jaffna, Srilanka.
Write Tribute
உங்கள் நினைவுகள் எப்பவும் மறக்க முடியாது. உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்குறோம்.