கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
துயர் பகிர்கின்றோம் அம்மா! உங்களின் சிரித்த முகம் என்றும் நிலைத்திருக்கும் உங்கள் நினைவுகள் என்றும் எங்களுடன் பயணிக்கும்
ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம,
Arul-Sountha family-Nyborg. DK
Write Tribute
உங்கள் நினைவுகள் எப்பவும் மறக்க முடியாது. உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்குறோம்.