

அமரர் சறோஜினிதேவி இராஜதுரை
1941 -
2020
திருநெல்வேலி கிழக்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
வார்த்தையே இல்லாத வடிவமாய்
அளவுகோலே இல்லாத அன்பாய்
சுயநலமே இல்லாத இதமாய்
வெறுப்பைக் காட்டாத முகமாய்
என்றும் இன்முகத்துடன் இருந்தாயே
மாமி மாமி என்று ஓடிவந்தோமே அன்று - இன்று
எங்கே போவோம் !,,,,
மாமயின் ஆத்மா சாந்தியடைய
நானும் பிரார்த்திக்கின்றேன்்
உங்கள் பிரிவால் துயருறும்
உங்கள் மருமகன்
தயாபரன்
Essen / Germany
கைத்தொலைபேசி இலக்கம்
0049 15770897777
Write Tribute