

யாழ். திருநெல்வேலி கிழக்கு முடமாவடியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சறோஜினிதேவி இராஜதுரை அவர்கள் 09-05-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் பவளம் தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான சிவசம்பு செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இராஜதுரை(ஓய்வுபெற்ற தபாலதிபர்- கொக்குவில்) அவர்களின் அன்பு மனைவியும்,
அரவிந்தன்(விந்தன்- கனடா), வாசுகி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ராதிகா(கனடா), சிவரூபன்(ரூபன்- கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற பாலசிங்கம் மற்றும் சண்முகலிங்கம்(பிரித்தானியா), பரமேஸ்வரி(பிரித்தானியா), காலஞ்சென்ற தருமராசா மற்றும் கனகராசா(கனடா), காலஞ்சென்ற பாலகிருஸ்ணன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அருணன்(கனடா), அஸ்வினி(கனடா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 11-05-2020 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.