யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், காரைநகர், கொக்குவில் கிழக்கு, கொழும்பு, கனடா Oshawa ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சறோஜினிதேவி சிவநாதன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டி கிரியை 02-11-2024 சனிக்கிழமை அன்று மு.ப 11:00 மணிமுதல் பி.ப 02.00 மணிவரை கனடா கந்தஸ்வாமி கோவில் காலட்ச்சார மண்டபம் 733 Birchmount Rd, Scarborough, ON M1K 1R5 எனும் முகவரியில் நடைபெறும். அதனை தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்து கொள்ளும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.
My heart still can’t accept that you are not with us anymore. May your soul rest in peace.