Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 20 JAN 1951
இறப்பு 01 OCT 2024
திருமதி சறோஜினிதேவி சிவநாதன் 1951 - 2024 குப்பிளான், Sri Lanka Sri Lanka
Tribute 13 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், காரைநகர், கொக்குவில் கிழக்கு, கொழும்பு, கனடா Oshawa ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சறோஜினிதேவி சிவநாதன் அவர்கள் 01-10-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பத்மநாதன் அன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும்,

காலஞ்சென்ற பேரம்மா(குஞ்சியம்மா) அவர்களின் பெறாமகளும்,

சிதம்பரபிள்ளை சிவநாதன்(சுவிஸ்) அவர்களின் அன்பு மனைவியும்,

சிவரஞ்சன், சிவதர்ஷன், சிவதர்ஷினி, காலஞ்சென்ற சிவமதன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

லலிதா, சங்கீர்தா, ஜெயரூபன் ஆகியோரின் பாசமிகு மாமியும்,

சஹானா, சர்வின், சாஷ்வின், முருகுசுவாமி, தத்வமயன் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,

சயோன் அவர்களின் அன்பு அம்மம்மாவும்,

காலஞ்சென்றவர்களான சிவநேசன், சிவலிங்கம் மற்றும் நடராஜா(கனடா), சுத்தானந்தன்(கனடா), விவேகானந்தன்(கனடா), சர்வானந்தன்(இலங்கை), காலஞ்சென்ற விஜயலக்‌ஷிமி, சிவபாதம்(கனடா), செல்வநாயகம்(சுவிஸ்), சிவராஜா(கனடா), சோமசுந்தரம்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்ற சொர்ணநாயகி, திலகவதி(கனடா), காலஞ்சென்ற மகேஸ்வரி, சாந்தா(கனடா), வசந்தி(கனடா), சுசிலாதேவி(இலங்கை), கைலைநாதன்(கனடா), சுமதி(கனடா), றதனி(சுவிஸ்), ஜெயந்தி(கனடா), சுகந்தி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான சிவஞானம் ராஜதுரை, அருட்பிரகாசம், சிவயோகம் சிவலோகநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சிவசோதி(இலங்கை), சிவலிங்கம்(இலங்கை), காலஞ்சென்ற ஜீவமணி ஆகியோரின் பாசமிகு அண்ணியும்,

சிவரூபி, சிவறஜீவன், சிவரூபன், சிவரமணன், சிவகங்கா, கேசவன், ஆதவன், சுகன்யன், உமேஷ், சிவனுஜா, சுனித்தா, சயந்தன், சிந்துஜா, சரண்யா, சிவமிதுறா, சதுஷன், சந்துஜன், சானுஜன், அனோஜன், அபீரா, சுகந்தன், சுஜீவன், சோபிகா, சோபனா, லோகராணி, தனலக்சுமி, யோகமலர், கலைச்செல்வன், அருட்செல்வன், அன்புச்செல்வன் ஆகியோரின் அன்பு மாமியும்,

கோபிதா, சாய்பவன், சிவகலா ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சிவரஞ்சன் - மகன்
சிவதர்ஷன் - மகன்
சிவதர்ஷினி - மகள்