1ம் ஆண்டு நினைவஞ்சலி
    
                    
            அமரர் சறோஜினிதேவி இரத்தினபாலசிங்கம்
                    
                            
                வயது 70
            
                                    
            
        
            
                அமரர் சறோஜினிதேவி இரத்தினபாலசிங்கம்
            
            
                                    1948 -
                                2019
            
            
                சங்கானை, Sri Lanka
            
            
                Sri Lanka
            
        
        
    
                    Tribute
                    6
                    people tributed
                
            
            
                அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
            
        யாழ். சங்கானை சேச் றோட்டைப் பிறப்பிடமாகவும், இத்தாலி, கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சறோஜினிதேவி இரத்தினபாலசிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அம்மா என்றழைக்க
உள்ளம் துடிக்குதம்மா!
நீங்கள் எமக்களித்த இன்பமெல்லாம்
நினைத்து முடிக்குமுன்பே
நிர்மூலமானதென்ன?
ஒரு மலராய் மலர்ந்து
பலர் வாழ மணம் வீசிய அன்னை
என்றும் அழியாத உன் பாசம்
எம்மை விட்டு அகலாது தாயே
மண்ணோடு மறையும் காலம் வரை எம்
நெஞ்சோடு இருக்கும் உங்கள் நினைவுகளுடனும்...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
                        தகவல்:
                        குடும்பத்தினர்
                    
                                                        
                    
எமது ஆழ்ந்த அனுதாபங்கள்..