யாழ். சங்கானை சேச் றோட்டைப் பிறப்பிடமாகவும், இத்தாலி, கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சறோஜினிதேவி இரத்தினபாலசிங்கம் அவர்கள் 09-03-2019 சனிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், சங்கானையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான மாணிக்கவாசகர் மகேஸ்வரி தம்பதிகளின் மூத்த மகளும், மாவிட்டபுரத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான பொன்னுதுரை அன்னபரிபூரணம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இரத்தினபாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
அஜந்தா அவர்களின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான கந்தசாமி, மல்லிகாதேவி மற்றும் விஜயகுமார், கமலாதேவி, சுசிலாதேவி, சிவகுமாரி, சிவசுந்தரமூர்த்தி, ஜெயக்குமாரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மங்கயற்கரசி, வரதலட்சுமி, ஜெயபாலசிங்கம், அன்னலட்சுமி, தனலட்சுமி, புஸ்பரதி, தியாகராஜா, நாகேஸ்வரி, காலஞ்சென்றவர்களான தர்மராஜா, பாலசுப்பிரமணியம், யோகேஸ்வரன் மற்றும் பாலசரஸ்வதி, தெய்வேந்திரம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கிரிஜா- குனசீலன், ரஜிதா- ராஜசிறி, சுதாகர்- ஜெனி, தினேஸ், கஜனேஸ், அனித்தா- ஜெயந்தன், தனுஷன், சிந்து, ஆரணி, நிராஜினி ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,
லக்ஷன்- ரூபனித்தா , தியக்ஷன், ஜானுஜா, சிவாஜன், மதுஷா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ரக்ஸனா, ராகுல், ராகங்கி, கிரிஷாயினி, கிரிஷானா, சாஹித்யன், பெஞ்சமின் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது ஆழ்ந்த அனுதாபங்கள்..