அமரர் சரோஜினிதேவி இராசதுரை
வயது 76
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்புடன் கிரிஷ் மற்றும் சக்தி குடும்பத்தினருக்கு… அம்மா என்கின்ற உறவு அற்புதமானது.
அன்புடன் வளர்த்து, அறிவையும் பண்பையும் நிறைத்து, இறுதிவரை பிள்ளைகளுக்கு துணையாக நிற்கும் உறவு..
பிரிவு என்பது தவிர்க்கமுடியாததெனினும் அம்மாவுடைய பிரிவை ஏற்றுக்கொள்வது என்பது மிகச்சிரமமே..
இப்பூவுலகிலே நீங்கள் தலைநிமிர்ந்து நடக்க வழிகாட்டிய உங்களுடைய தெய்வம், அம்மாவுடைய பிரிவைத் தாங்கும் மன தைரியத்தை இறைவன் உங்கள் எல்லோருக்கும் வழங்கவும், அம்மாவினுடைய ஆத்மா என்றும் இறையடியில் நிம்மதியோடு நிலைத்திருக்க வேண்டுகிறோம்.
Write Tribute
Our deepest condolences. We will greatly miss you always.