
-
22 OCT 1947 - 18 JAN 2024 (76 வயது)
-
பிறந்த இடம் : புத்தூர், Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : கொழும்பு, Sri Lanka Papua New Guinea சிட்னி, Australia
யாழ். புத்தூரைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, Papua New Guinea மற்றும் அவுஸ்திரேலியா சிட்னி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சரோஜினிதேவி இராசதுரை அவர்கள் 18-01-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அம்பலவாணர்(சட்டத்தரணி, புத்தூர்), புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சின்னத்தம்பி இராசதுரை((Chartered Accountant) Air Ceylon, Audit Office Srilanka and Advisor to Auditor General of Papua New Guinea) அவர்களின் அன்பு மனைவியும்,
மதிசீலன்(சிட்னி), குணசீலன்(லண்டன்), குகசீலன்(சிட்னி), சிவசீலன்(சிட்னி), சிவசக்தி(சிட்னி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
நித்தில அரசி, வாசுகி, காரோ, நிக்கோல், கிரிஷாந்தன் ஆகியோரின் அன்பு மாமியும்,
தர்ஷன், பவன், கேசவன், லக்ஷ்மி, மகேஸ், கிமாயா, அஷ்வின், இழைஜா, லேலா, ரோகான், கிர்த்திக், அவந்திகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு வாயிலாக காண விரும்பினால் கிரியைக்கு ஒரு மணி நேரம் முன்னதாக குடும்பத்தினரை தொடர்பு கொள்ளவும்.
Please contact the family one hour before to the funeral if you would like to watch funeral live.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Tuesday, 23 Jan 2024 10:30 AM - 1:15 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Request Contact ( )

Our deepest condolences. We will greatly miss you always.