
அமரர் சரோஜினிதேவி மகேஸ்வரன்
ஓய்வுபெற்ற கல்வி இலாகா நிர்வாக உத்தியோகத்தர்
வயது 75

அமரர் சரோஜினிதேவி மகேஸ்வரன்
1946 -
2021
காரைநகர் பாலாவோடை, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Late Sarojinidevi Maheswaran
1946 -
2021

அன்னாரின் ஆத்மா சிவனடி சேர எமது பிரார்த்தனைகள்.பிரிவால் ஆறாத் துயருறும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள். குடும்பத்தினர் அனைவரும் அன்னாரது ஆசியுடன் சீரும் சிறப்புடன் வாழ்வாங்கு வாழ பாலாவோடை அம்பாளை வேண்டுகின்றோம் . பாலாம்பிகை கணநாதா பாலாவோடை காரைநகர்,அவுஸ்திரேலியா

Write Tribute
Prayers and fond memories are what we have to remember our dearly departed. My most heartfelt condolences. Y Arunthathy Yogenthiran Vilanai Karainagar