இறைபதம் அடைந்த அன்னாரின் குடும்பத்தினருக்கும், உறவினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்
திருமதி. சரோஜினிதேவி கோவிந்தன் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் அன்னாரின் கணவன், பிள்ளைகள், உற்றார் உறவினகள், ஊர்மக்கள் ஆகியோருக்கு ஆழ்ந்த அனுதாபத்தினைத் தெரிவித்துக்கொள்கின்றோம். அத்தோடு அவரது...
திருமதி சரோஷினிதேவி கோவிந்தன் அவர்களின் பிரிவுச் செய்தி கேட்டு ஆறாத் துயர் அடைகின்றோம். அவர் குடும்பம் சார்ந்தோர் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். ஆத்மா சாந்தியடைய வேண்டி பிராத்திக்கிறோம். ஓம்...
இறைபதம் அடைந்த அன்னாரின் குடும்பத்தினருக்கும், உறவினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்