மரண அறிவித்தல்
மண்ணில் 04 DEC 1948
விண்ணில் 11 MAY 2022
திருமதி சரோஜினிதேவி பாலேந்திரா
முன்னாள் ஆசிரியை- ஜேர்மனி எசன் அறநெறி பாடசாலை
வயது 73
திருமதி சரோஜினிதேவி பாலேந்திரா 1948 - 2022 தாவடி, Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Essen, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், பிரித்தானியா Birmingham ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சரோஜினிதேவி பாலேந்திரா அவர்கள் 11-05-2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், யாழ். தாவடியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி பூரணம் தம்பதிகளின் பாசமிகு புதல்வியும், யாழ். நவாலியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான நல்லையா ராசமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நல்லையா பாலேந்திரா அவர்களின் பாசமிகு மனைவியும்,

சத்திஐங்கரா, சுஜீவன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரி, சின்னராசா, மகேஸ்வரி, தவராஜசிங்கம், கமலாதேவி, சண்முகரெத்தினம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான வாமதேவன், முத்துக்குமாரு, பாலசுப்ரமணியம், பாலேஸ்வரி மற்றும் சரோஜினிதேவி, சற்குணபூபதி, விமலா, பாலகிருஷ்ணன், பாலச்சந்திரன், வரதராஜன், ராஜேஸ்வரி, ரூபாவதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சகுந்தலா(கொழும்பு), மாலினி(கனடா), சாந்தினி(கனடா), செந்தில்குமரன்(கனடா), சிவாஜினி(கனடா), கலைவாணி(கனடா), குலதீபன்(கனடா), வரதராஜன்(கொழும்பு) ஆகியோரின் அன்புச் சித்தியும்,

ராஜஸ்ரீ(கனடா), ஜெயராஜா(கனடா), தாரிணி(பிரித்தானியா), காயத்திரி(பிரித்தானியா), நிரோஷன்(பிரித்தானியா), தர்ஷன்(கொழும்பு) ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சத்திஐங்கரா - மகன்
சுஜீவன் - மகன்
மாலினி - பெறாமகள்
காயத்திரி - மருமகள்

Photos

Notices

நன்றி நவிலல் Wed, 08 Jun, 2022