அமரர் சறோஜினி சாமித்தம்பி
ஓய்வுபெற்ற ஆசிரியை சண்முக வித்தியாலயம்- திருகோணமலை
வயது 93
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எனது வாழ்வில் நீங்க முடியாத இடத்தில் உள்ள எங்கள் அனபுக்குரியஅன்ரியின் ஆத்ம சாந்திக்காக இறைவனை வேண்டுகின்றேன் அவரின் மறைவினால் துயருறும் சகல அனபுக்குரியவர்களுடன் நானும் எனது துயரை பகிர்ந்து கொள்கின்றேன்
Write Tribute
Hariharan and Shivanthi, Munthan and Malini Please accept our deepest sympathy.