அன்னாரின், மரணச்செய்திகேட்டு உடன் வந்து உதவிகள் செய்தவர்களுக்கும், நேரில் வந்தும் மற்றும் தொலைபேசி, முகப்புத்தகம் மூலம் ஆறுதல் கூறிய அன்புள்ளங்களுக்கும் மரணச்சடங்கில் கலந்துகொண்டு பலவழிகளில் உதவிபுரிந்தவர்களுக்கும், மலர் வளையம் அனுப்பியவர்களுக்கும் அவரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்தனை செய்த அனைத்து அன்புள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
இங்ஙனம்,
குடும்பத்தினர்
Hariharan and Shivanthi, Munthan and Malini Please accept our deepest sympathy.