
யாழ். தாழையடி வத்திராயன் வடக்கைப் பிறப்பிடமாகவும், யாழ். தும்பளையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சறோசாதேவி பஞ்சநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:- 12/08/2025
ஆண்டு ஒன்று ஆனதம்மா- உன்
நிழல்கள் அழியவில்லை
ஓயாது உங்கள் நினைவு வந்து எம்மை
துடி துடிக்க வைக்குதம்மா
உங்கள் உடல் மட்டும் தான் பிரிந்து போனது
ஆனால் முழு நினைவாக உயிர் எம்முடன் தான் இருக்கிறது....
ஆறாமல் தவிக்கின்றோம் நின்
ஆருயிர் காண துடிக்கின்றோம்
காலம் உள்ள நாள் வரைக்கும்
எம் நினைவு தூங்காது
எங்கள் இதயம் உள்ளவரை
உங்கள் நினைவு நிறைந்திருக்கும்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல்மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி 12/08/2025 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் கனடாவில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நிகழும் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசனத்திலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
First Year Memorial Invitation
In Loving Memory of Sarojadevi Panchanathan
Our Beloved Matriarch
Forever in Our Hearts
It has been one year since our beloved matriarch, Sarojadevi Panchanathan, left this world and entered eternal rest.
Though time has passed, the pain of her absence still lingers, as does the warmth of her love and the strength of her legacy.
We, the family of the late Sarojadevi Panchanathan, humbly invite you to join us in thanksgiving, prayer, and remembrance as we observe her First Year Memorial.
Date: Tuesday, 12th Aug 2025
Time: 10:00 AM
Venue: Our residence, Brampton, Ontario, Canada
Your presence and prayers will mean so much to us as we celebrate her life and honor the values she lived by love, kindness, and faith.
We also take this moment to sincerely thank all those who stood by us during that difficult time whether in person or over the phone. Your support and prayers gave us strength, and we remain deeply grateful.
With heartfelt gratitude,
The Family of Sarojadevi Panchanathan
அன்னாரின் ஆத்மா சாந்தியடையவும்; குடும்பத்தினர் ஆறுதலடையவும்; இறைவனுடைய திருவடியில் வேண்டுகிறேன்.