Clicky

தோற்றம் 26 JUL 1957
மறைவு 29 AUG 2021
அமரர் சறோஜா நவரட்ணராஜா 1957 - 2021 புங்குடுதீவு 9ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Anpuchelvi Sritharan 30 AUG 2021 Sri Lanka

சறோசா அன்ரி விண்ணலக பயணம் அடைந்து விட்டாயோ. எம் பயணவாழ்க்கையில் சந்தித்தது பல . கடைசியா 4-5 மாதங்களுக்கு முன் உன்னை சந்தித்தவேளை நீ அடைந்த ஆணந்தம். போய்ட்டு வருகிறேன் என்றாய். பேறேன் என்று சொல்லவில்லை. உமது உறவுகள் உன்னை அங்கு அணைக்கட்டும். நிம்மதியாக இளைப்பாறு தாயே. அன்புடன் மருத்தவர் ஸ்ரீதரன் குடும்பம். யாழ்ப்பாணம்