அமரர் சறோஜா நவரட்ணராஜா
வயது 64
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
சித்தி உங்களது மரண செய்தி என்னை அதிர்ச்சி அடைய செய்தது. இன்னும் மனம் இதை நம்ப மறுக்கின்றது. சித்தி என்றால் எங்கள் மனதில் வருவது உங்கள் பெயர் மட்டுமே.எப்பொழுதும் நீங்கள் எங்கள் நினைவில் இருப்பீர்கள் சித்தி. உங்கள் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். ஓம் சாந்தி சாந்தி சாந்தி
Write Tribute
மதிப்பிற்குரிய சகோதரி உங்கள் ஆத்ம சாந்திக்காக இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.