அமரர் சறோஜா நவரட்ணராஜா
வயது 64
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Saroja Navaratnarajah
1957 -
2021
கடந்த வருடம் நாங்கள் இலங்கை சென்றிருந்த போது, உங்களுடன் கழித்த காலங்கள் பொன்னானவை, எம்மை அன்போடு உபசரித்து அளவளாவிய நீங்கள் இப்போது இல்லை என்பதை நம்ப முடியவில்லை! உங்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன் ஓம் சாந்தி.
Tribute by
Sri & Usha
Niece
Canada
Write Tribute