அமரர் சறோஜா நவரட்ணராஜா
வயது 64
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்பிற்கும் பண்பிற்கும் உரித்தான மாமியே உங்கள் பிரிவு பெரும் மன வேதனைக்குரியது. உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனே பிரார்த்திக்கின்றோம்.
உங்கள் பிரிவால் வருந்தும்
பொறாமகள் மாலினி
மருமகன் கண்ணன்
மற்றும்பேரப்பிள்ளைகள்
Write Tribute