
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Saroja Nadarajah
1944 -
2021
ஆழ்ந்த அனுதாபங்கள் அன்னாரின் குடும்பத்தினருக்கு.ஆத்மா சாந்தியடைய இறைவனைப்பிராத்திக்கின்றோம். சிவமயம் & ஜெகதீஸ்வரி.

Write Tribute
காலத்தின் கோலத்தினால் காரைநகர் விட்டு ஒவொரு திக்காக இடம்பெயர்ந்து விட்டொம். இருந்தும் ஊர் பற்றும் நினைவுகளு மரணம் வரை அழியாது. ஆழ்ந்த அஞ்சலிகள். ஆத்மா சாந்தி அடைக்க. ஓம் சாந்தி