
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Saroja Nadarajah
1944 -
2021

அன்னாரின் குடும்பத்தினருக்கு எங்களின் ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
Write Tribute
காலத்தின் கோலத்தினால் காரைநகர் விட்டு ஒவொரு திக்காக இடம்பெயர்ந்து விட்டொம். இருந்தும் ஊர் பற்றும் நினைவுகளு மரணம் வரை அழியாது. ஆழ்ந்த அஞ்சலிகள். ஆத்மா சாந்தி அடைக்க. ஓம் சாந்தி