1ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
24
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
கொழும்பைப் பிறப்பிடமாகவும், வவுனியா இறம்பைக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சர்மிளா பிரதாப் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 10-08-2022
ஆண்டு ஒன்று ஆனதம்மா
ஆறாத விழிகளில் ஈரமுடம்
தினமும் அழுகின்றோம்
ஆண்டவன் அழைக்க
அவரசரம் தாம் என்னவோ,
அக்கா, அண்ணா, அம்மா, அப்பா என்று
ஆயிரம் தடவை கதைப்பாயே
அழைக்க யாரும் இல்லாமல்
அனாதையாய் நின்கின்றோம்
ஆசைத் தங்கையே
ஆசையாய் பெற்ற அழகுச் செல்லத்தை
விட்டு விட்டு செல்ல
அன்பிற்கு இணையான அன்புக் கணவனை
தவிக்க விட்டதுதான் ஏனம்மா...
ஒராண்டு என்ன
ஒராயிரம் ஆண்டு சென்றாலும்- எம்
இதயத்தை விட்டகல மாட்டாய்
எம் அன்புச் செல்லமே...
தகவல்:
குடும்பத்தினர்
Rest in peace at heaven sis...???