மரண அறிவித்தல்
பிறப்பு 17 MAY 1991
இறப்பு 22 JUL 2021
அமரர் சர்மிளா பிரதாப் (ஆஷா)
வயது 30
அமரர் சர்மிளா பிரதாப் 1991 - 2021 கொழும்பு, Sri Lanka Sri Lanka
Tribute 24 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

கொழும்பைப் பிறப்பிடமாகவும், வவுனியா இறம்பைக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சர்மிளா பிரதாப் அவர்கள் 22-07-2021 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், விஜயகுமார் நாகம்மா தம்பதிகளின் பாசமிகு இளைய மகளும், காலஞ்சென்ற துரைராஜா, சுகந்தி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

பிரதாப் அவர்களின் அன்பு மனைவியும்,

லவின் அவர்களின் பாசமிகு தாயாரும்,

மகேஸ்குமார்(கனடா), உஷாமகேஷ்(லண்டன்), மகேஷ்கண்ணா(அவுஸ்திரேலியா), சிவராஜினி(வவுனியா), ரமணன்(RDB Bank, வவுனியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

வதனா(கனடா), உதயகுமார்(லண்டன்), தாட்சாயினி(அவுஸ்திரேலியா), லோகேஸ்வரன்(G.H.A De Silva & Co), சுகந்தராஜா, வக்‌ஷலன்(வவுனியா) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

வர்ஷா, கஸ்துதி, விஹாஸ், கிரிஸ்வின் ஆகியோரின் சிறிய தாயாரும்,

திலக்‌ஷன், நிலக்‌ஷன், நேரு, கவின் ஆகியோரின் அன்பு அத்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 25-07-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வெளிக்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பிரதாப் - கணவர்
மகேஷ் கண்ணா - சகோதரன்
ரமணன் - சகோதரன்
லோகேஸ்வரன் - மைத்துனர்
உதயகுமார் - மைத்துனர்

Photos

Notices