அமரர் சற்குணம் இம்மானுவல்
Retired Teacher
வயது 90
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Satkunam Emmanuel
1931 -
2022
எனது அன்பிற்கினிய மாமி உங்களுடைய இழப்பு ஈடு செய்ய முடியாதது.உங்களின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.குணம் மச்சான் ,சாந்தி மச்சாள் ,வசந்தி மச்சாள், ஜெயந்தி மச்சாள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள் தெரிவித்துக்கொள்கிறேன்.
Write Tribute
So sorry for your loss. Pray God comforts you all, the family, and rests her soul. Please accept my condolences