யாழ். சாவகச்சேரி மீசாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சற்குணம் இம்மானுவல் அவர்கள் 16-03-2022 புதன்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, சின்னபிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்ற யோசப், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற யோசப் இம்மானுவல் அவர்களின் பாசமிகு மனைவியும்,
சாந்தினி, காலஞ்சென்ற தயாளினி, குணராஜா(Guna, Embassy restaurant- Samosa King owner), வசந்தினி, ஜெயந்தினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
விக்ரர், கிருஷாந்தி, ராஜன், சிறி(AIRLINK TRAVEL) ஆகியோரின் அன்பு மாமியும்,
காலஞ்சென்ற திருநாவுக்கரசு, சிவகுரு, புஸ்பமலர், நவமலர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சரஸ்வதி, காலஞ்சென்றவர்களான குமுதினி, பாலசுந்தரம், புஸ்பநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
டிலுஷா, சுஜீத், ஐரின், ரேபேக்கா, நொய்லின், ஸ்ரெபினி, ரெஜி, சொப்னா, அர்ச்சனா ஆகியோரின் ஆருயிர் பேத்தியும்,
ஒலிவர், இலேயனா, ஷாலர் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
நிகழ்வுகள்
- Sunday, 20 Mar 2022 3:00 PM - 8:00 PM
- Monday, 21 Mar 2022 9:00 AM - 10:00 AM
- Monday, 21 Mar 2022 11:00 AM
- Monday, 21 Mar 2022 11:30 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
So sorry for your loss. Pray God comforts you all, the family, and rests her soul. Please accept my condolences