அமரர் சற்குணம் இம்மானுவல்
Retired Teacher
வயது 90
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Satkunam Emmanuel
1931 -
2022
என்றும் என் அன்பிற்கும் பண்பிற்கும் உரிய, எனக்குத் தையற்கலையை பயிற்றுவித்த சற்குணம் ஆசிரியை என்றும் என்னால் மறக்க முடியாது. அவவுடன் பழகிய நாட்கள் அவ்வளவும் ஒரு இனிய பந்தம். உண்மையில் அவ ஒரு சற்குணம்தான், எல்லோருடனும் இனிமையாகவும், மென்மையாகவும், பழகுவார். என்றும் புன்னகை தவழும் மகிழ்வான வதனம். அவவின் இழப்பு எவரும் ஈடு செய்ய முடியயாது. ஆசிரியையின் ஆத்மா சாந்தி பெற இறைவனை இறைஞ்சி, குடும்பத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தைத்தெரிவித்துக் கொள்கின்றேன்.
Write Tribute
So sorry for your loss. Pray God comforts you all, the family, and rests her soul. Please accept my condolences