Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 08 DEC 1949
இறப்பு 25 APR 2024
திரு சரவணபவன் கந்தையாபிள்ளை
வயது 74
திரு சரவணபவன் கந்தையாபிள்ளை 1949 - 2024 உரும்பிராய், Sri Lanka Sri Lanka
Tribute 29 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா London, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சரவணபவன் கந்தையாபிள்ளை அவர்கள் 25-04-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையாபிள்ளை, சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பொன்னுத்துரை, மங்கயற்கரசி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

குலவதி அவர்களின் பாசமிகு கணவரும்,

சங்கிதன், எழில் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சேந்தன் அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற தவபத்மசிங்கம் மற்றும் சறோஜினி, விமலா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவபாலன், சுரேந்திரா, ராஜகுமார், குபேரன், நக்கீரன், ஜெயதேவி, சறோஜினிதேவி, காலஞ்சென்ற கமலாதேவி மற்றும் அமிர்தகெளரி, விஜயலக்சுமி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

Live Streaming link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சங்கீதன் - மகன்
எழில் - மகள்
சேந்தன் - மருமகன்