Clicky

பிறப்பு 28 MAY 1938
இறப்பு 23 MAR 2026
திரு சரவணமுத்து இராமலிங்கபிள்ளை (பிள்ளையார்)
கணபதி மைந்தன், பிள்ளையார் சாத்திரியார், ஆயுட்காலதலைவர் தர்மகர்த்தா சபை மற்றும் பரிபாலன சபை, தொல்புரம் மடத்தடி பிள்ளையார் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஓய்வுபெற்ற காசாளர் - ஐக்கிய வியாபரச் சங்கம் (Jaffna Co- operative),பிரதம காசாளர்
வயது 87
திரு சரவணமுத்து இராமலிங்கபிள்ளை 1938 - 2026 தொல்புரம் கிழக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Saravanamuthu Ramalingampillai
1938 - 2026

அப்பு மாமாவின் இழப்பால் துயருரும் குடும்பத்தாருக்கு எங்கள் ஆழ்ந்த​ இரங்கல்கள். அன்னாரின் நல் ஆத்மா எல்லாம் வல்ல​ பிள்ளையாரப்பாவின் பாதகமலங்களில் சாந்தியடைய​ பிள்ளையாரப்பாவை வேண்டிப் பிரார்த்திக்கின்றேன். " ஓம் கணபதியே துணை"

Write Tribute