1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சரவணமுத்து திருநாவுக்கரசு
இறப்பு
- 11 OCT 2020
Tribute
4
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
கிளிநொச்சி இயக்கச்சியைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு முள்ளியவளையை வதிவிடமாகவும் கொண்டிருந்த சரவணமுத்து திருநாவுக்கரசு அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
"நிஜம் நிழலாகி ஆண்டொன்றானது”
ஐயனே உங்கள் நினைவுகள் எமைவிட்டு அகலாதபோது
ஆண்டொன்று என்ன ஆண்டாண்டு போனலும்
ஐயனே எங்கள் குலவிளக்கே உந்தனுக்கு மறைவேது??
எங்கள் நித்திய வாழ்வின் நீங்கா நிறையுருவே
எங்கள் அப்பாவாய் அன்புத் தெய்வமாய்
எமையெல்லாம் ஆண்டவரே
நிஜத்தில் நாம் கண்ட ஆண்டவனே
காலங்கள் விடைபெறட்டும்- எங்கள்
உயிர் உள்ளவரை உங்கள் ஆத்மா
எம்மோடு கதைபேசும்- உம்
நிழலை நிஜமாக்கி நிலைத்திருக்கும்
என்றும் உந்தன் மனைவி, பிள்ளைகள்.
ஓம் சாந்தி... ஓம் சாந்தி... ஓம் சாந்தி
தகவல்:
குடும்பத்தினர்