Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 25 OCT 1947
மறைவு 18 MAY 2024
திரு சரவணமுத்து தவகுணராஜசிங்கம்
ஓய்வு பெற்ற விரிவுரையாளர், சட்டத்தரணி, சமாதான நீதவான்
வயது 76
திரு சரவணமுத்து தவகுணராஜசிங்கம் 1947 - 2024 சுழிபுரம், Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். சுழிபுரம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சரவணமுத்து தவகுணராஜசிங்கம் அவர்கள் 18-05-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து அன்னப்பிள்ளை தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான சற்குருநாதன் சந்திராதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ராஜகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,

சரவணராஜன்(பிரித்தானியா), விஜயலட்சுமி(ஜேர்மனி), பாலகணேஸ்வரி(ஜேர்மனி- BA) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சியாமளா, முருகானந்தன், ஜனகன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சருஜன், சாதனா, விஜிதரன், கஜன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்றவர்களான கதிராசிப்பிள்ளை, சிவராசா(SK), தனபூமாதேவி மற்றும் கனகதேவி(கனடா), செல்வலஷ்சுமி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம்(பெத்தப்பா - வெள்ளவத்தை), பாக்கியம், இராமசாமி(பிரபல வர்த்தகர்), கெங்காதரன்(லிகிதர்), நேசநாயகன்(ஓய்வுபெற்ற அதிபர்- வவுனியா தமிழ் மகா வித்தியாலயம்), சூரியகுமாரி, சிவநாதன் மற்றும் இந்திரகுமாரி, விஜயகுமாரி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். 

அன்னாரின் இறுதிக்கிரியை 26-05-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சுழிபுரம் திருவடிநிலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சரவணராஜன் - மகன்
ராஜகுமாரி - மனைவி

Photos