5ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
1
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மன்னார் இலுப்பைக்கடவையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சரவணமுத்து தம்பிராஜா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் இலக்கணமாய்
பாசத்தின் பெட்டகமாய்
கண் இமைபோல் எம்மைக்
காத்து
நின்ற தெய்வமே!
விண்ணகம்
நீர் சென்றதேனோ?
கண்களில் நீர் சுமந்தோம்
எண்ணத்திலே
உயர்ந்தவரே!
சிரித்த முகம்
என்று காண்போம்?
நீங்கள்
எங்களை விட்டு
நீண்டதூரம்
சென்றாலும் உன்
ஆசைமுகம்
என் நெஞ்சில்
நிலைத்திருக்கும்
உங்களோடு வாழ்ந்த
நாட்கள்
திரும்பி வராதா என்று
எண்ணித் துடிக்கிறோம்
ஆறாத துயரோடு அணையாத
தீபத்தைப்போல் உங்கள்
நினைவலைகள்
கலந்த
நெஞ்சோடு வாழ்கின்றோம்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்