Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 08 APR 1937
மறைவு 08 NOV 2023
அமரர் சரவணமுத்து சிவலோகநாதன் லோகேஸ்வரி சிவலோகநாதன்
இளைப்பாறிய இலங்கை போக்குவரத்து சபை இலிகிதர் கோண்டாவில், பகுதி நேர ஆங்கில ஆசிரியர்
வயது 86
அமரர் சரவணமுத்து சிவலோகநாதன் லோகேஸ்வரி சிவலோகநாதன் 1937 - 2023 கந்தர்மடம், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். கந்தர்மடம் உடையார் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், கந்தரோடை, பிறவுண் வீதி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சரவணமுத்து சிவலோகநாதன் அவர்கள் 08-11-2023 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சரவணமுத்து, சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், அன்னலச்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

லோகேஸ்வரி(சின்னக்கிளி) அவர்களின் பாசமிகு கணவரும்,

சுகன்யா(சுதா- பிரான்ஸ்), சிவகுமாரன்(சிவா- பிரான்ஸ்), சிவபாலன்(பாலன்- யாழ். மாநகர சபை), குகப்பிரியா(பிரியா- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சரவணபவன்(பிரான்ஸ்), பாரதி(பிரான்ஸ்), சாந்தநாயகி, திலீபநாதன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஸ் ரீபன் சதீஸ்- பிரியா, சில்வன் சந்துரு, சஞ்சீவ் சுந்தர், ஹரிஸ், பாணு, சரண், சிவரூபன், கெளதமன், ஜனுக்‌ஷன், லூட்சிகா, சுவிந்தன், இந்துஜன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

அயன் அவர்களின் அன்புப் பூட்டனும்,

பரமேஸ்வரி அவர்களின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான கெளரி, லோகேந்திரராசா, அம்பலவானர் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 13-11-2023 திங்கட்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சுகன்யா(சுதா) - மகள்
சிவகுமாரன்(சிவா) - மகன்
சிவபாலன்(பாலன்) - மகன்
குகப்பிரியா(பிரியா) - மகள்