Clicky

மலர்வு 08 OCT 1941
உதிர்வு 27 SEP 2023
திரு சண்முகம் கிறிஸ்தோபர் சரவணமுத்து (B. A(London) Dip. In Ed.)
யாழ் மாவட்ட ஓய்வு நிலை தொலைக்கல்வி சிரேஷ்ட போதன ஆசிரியர்
வயது 81
திரு சண்முகம் கிறிஸ்தோபர் சரவணமுத்து 1941 - 2023 கன்னாதிட்டி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

தர்ஷனா-*தர்ஷன் 30 SEP 2023 Germany

சரவணமுத்து மாமா ஒரு பொக்கிசம் ------------------------------------------------- எது எப்படியோ அதை அப்படியே அணுகுவார் அதன் தாக்கத்தை சொல்லாமல் சொல்லுவார் ஒரு சிரிப்பால் அனைத்தையும் மாற்றுவார் நம்பி போன யாரையும் கைவிடவில்லை. உண்மைக்கும், பொறுமைக்கும், பிரச்சாரமில்லாத அறிவுக்கும்,ஆழ்ந்த சிந்தனைக்கும் உரியவர் -ஏன் எல்லாவற்றிற்கும் பச்சை கொடி காட்டி எதையும் சலசலப்போ,பயமோ இன்றி நலமே செய்யும் மகா கெட்டிக்காரர் . விருந்தோம்பலில் ,அதிலும் என்னை கவனித்த விதம்! நான் வாழ்க்கையில் அப்படி இன்னும் சாப்பிடவில்லை. அது அவருக்கும் அன்ரிக்கும் நிகர் அவர்களே! நான் பலருக்கும் இதனை சொல்லி வருகிறேன். சிறில் அமலன் என்னுடைய நண்பனாகையால் நான் பல தடவை இங்கு தங்கியிருக்கின்றேன். அவரின் உன்னதமான தூய ஆத்துமா, சாந்தியடைய இயற்கையை வேண்டி நிற்கிறேன்.