Clicky

நன்றி நவிலல்
மலர்வு 08 OCT 1941
உதிர்வு 27 SEP 2023
திரு சண்முகம் கிறிஸ்தோபர் சரவணமுத்து (B. A(London) Dip. In Ed.)
யாழ் மாவட்ட ஓய்வு நிலை தொலைக்கல்வி சிரேஷ்ட போதன ஆசிரியர்
வயது 81
திரு சண்முகம் கிறிஸ்தோபர் சரவணமுத்து 1941 - 2023 கன்னாதிட்டி, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். கன்னாதிட்டியைப் பிறப்பிடமாகவும், நல்லூர் மூத்த விநாயகர் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகம் கிறிஸ்தோபர் சரவணமுத்து அவர்களின் நன்றி நவிலலும்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 9 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.