யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட சரவணமுத்து இராசப்பா அவர்கள் 10-06-2026 புதன்கிழமை அன்று கொக்குவில் கிழக்கில் உள்ள தனது இல்லத்தில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை சரவணமுத்து மற்றும் ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு இளைய மகனும்,
காலஞ்சென்றவர்களான நாகரத்தினம், கந்தையா, மகாலக்சுமி, மனோன்மணி, இரத்தினசிங்கம், பூபாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற சிவனுமைச் செல்வி அவர்களின் அன்புக் கணவரும்,
செல்வராஜா, மிர்னாளினிதேவி, இலக்சுமிஹாசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மகிழினி, குமாரவேல், கீர்த்திகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
வர்சிகா, சாதுஷா, நேயவன், சுருதி, கபீசன் மற்றும் பிதீஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 14-06-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் 5/1 கருவப்புலம் வீதி, கொக்குவில் கிழக்கில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று, பின்னர் மு.ப 11:30 மணிக்கு கொக்குவில் கிழக்கு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு:
செல்வராஜா - மகன்
Mobile : +94743704053
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Sairam Sister Mirnalini, Despite the loss of the physical presence,we know that God has assigned this soul to watch over you throughout your life. We feel for your loss, our most sincere condolences.