Clicky

தோற்றம் 12 MAY 1922
மறைவு 14 DEC 2021
அமரர் சரவணமுத்து பாக்கியலட்சுமி
வயது 99
அமரர் சரவணமுத்து பாக்கியலட்சுமி 1922 - 2021 வேலணை கிழக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Saravanamuthu Pakiyaledchumi
1922 - 2021

பெரியம்மா எங்களின் தாய் பேல் எங்களுக்கு பல உதவிகள் செய்த. என் தாயே இனி எந்த பிறப்பில் காண்பேம் எனது அம்மா உங்களை அக்கா என்று எவ்வளவு அன்பாக அழைப்ப உரிமையுடன் நான் இந்தியா வந்து உங்களை பார்த்தேன் இப்படி இருந்த பெரியம்மா இப்படி இருக்கிறவே என்று ஏங்கி தாவித்தேன் உங்களின் இறுதிகிரிகையில் கலந்து கொள்ள முடியவில்லை பெரியம்மா சென்று வாருங்கள் தாயே உங்கள் ஆத்மா சாந்திடைய முத்துமாரி அம்மா 🙏🏻😭உங்களின் பெற மகள் சாந்தி 😭😭😭

Write Tribute