Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 09 JAN 1936
இறப்பு 04 JAN 2024
அமரர் சரவணமுத்து கந்தசாமி
பிரபல வர்த்தகர்- அனலைதீவு
வயது 87
அமரர் சரவணமுத்து கந்தசாமி 1936 - 2024 அனலைதீவு, Sri Lanka Sri Lanka
Tribute 14 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட சரவணமுத்து கந்தசாமி அவர்கள் 04-01-2024 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பையா பறுவதாம்பாள் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற புவனேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்றவர்களான தங்கமுத்து, தர்மலிங்கம், கனகரட்ணம் மற்றும் சிவகாமிப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான கதிரவேல், புவனேஸ்வரி, நல்லம்மா, கணபதிப்பிள்ளை மற்றும் மகாலிங்கம், பூலோகநாயகி, கனகசபாபதி, வரதலட்சுமி, தியாகராசா, மயில்வாகனம், பஞ்சரட்ணம், பவானந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பவானி, நடேசலிங்கம், வனிதா, கலைவாணி, யாழினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பார்த்தசாரதி, மாலினி, பேரானந்தசிவம், இலட்சுமிகாந்தன், பஞ்சலிங்கம் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

லக்‌ஷ்மி- திவாகர், பாரதி, மயூரா- லோஜன், ரிஷ்மா, அபிராமி, பவித்திரா, அபிராம், ஜெயராம், பவித்திரன், பிரியங்கா ஆகியோரின் அன்புப் பேரனும்,

பத்மாவதி, காலஞ்சென்ற பசுபதிப்பிள்ளை, லலிதா, நல்லையா, தாரணி, யோகேஸ்வரி, பேரின்பநாயகி, பத்மாவதி ஆகியோரின் அன்புச் சகலனும்,

காலஞ்சென்ற இரத்தினசிங்கம் மற்றும் திருமதி பரிபூரணலட்சுமி அம்மா, காலஞ்சென்றவர்களான பழனி, தனலட்சுமி, கனகசபை மற்றும் திருமதி தங்கம்மா, காலஞ்சென்றவர்களான கந்தையா, இராஜேஸ்வரி, கணேசபிள்ளை, புனிதவதி ஆகியோரின் சம்பந்தியும்,

செல்லப்பிராணிகள் Buddy, Milo வின் பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

zoom Live Link:-

Visitation- Click Here
Meeting ID:
843 1335 4861
Passcode: 773433

Service-  Click Here
Meeting ID: 838 4835 2465
Passcode: 894470

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கனகசபாபதி - மைத்துனர்
தியாகராஜா - மைத்துனர்
பஞ்சரட்ணம் - மைத்துனர்
பவானந்தன் - மைத்துனர்
பவானி - மகள்
நடேசன் - மகன்
வனிதா - மகள்
யாழினி - மகள்
பார்த்தசாரதி - மருமகன்
ஆனந்தன் - மருமகன்
பாலன் - மருமகன்
லிங்கன் - மருமகன்

Summary

Photos