Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 07 MAY 1947
இறப்பு 16 JUL 2021
அமரர் சரவணமுத்து ஞானேஸ்வரி (ஞானம்)
வயது 74
அமரர் சரவணமுத்து ஞானேஸ்வரி 1947 - 2021 உடுப்பிட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய் பட்டினசபை ஒழுங்கையை வதிவிடமாகவும் கொண்ட சரவணமுத்து ஞானேஸ்வரி அவர்கள் 16-07-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சீவரத்தினம், இராசம்மா தம்பதிகளின் அன்புப் புத்திரியும், காலஞ்சென்ற தம்பையா, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சரவணமுத்து அவர்களின் அன்புத் துணைவியும்,

சசிலினி(இலங்கை), சசிலன்(கொலண்ட்), சசிதரன்(கொலண்ட்), சசிந்தினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மங்களா, சற்குனேஸ்வரன், குருபரன், திஷாந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சங்கீர்த்தனன், சஞ்சிகா, சாருகா, சர்வின், சந்தோஷ், ரனுஜன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 18-07-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பிப்பிலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
பட்டினசபை வீதி,
மானிப்பாய்.

தகவல்: பிள்ளைகள்

தொடர்புகளுக்கு

சசிலினி - மகள்
சசிலன் - மகன்
சசிதரன் - மகன்
சசிந்தினி - மகள்
சற்குனேஸ்வரன் - மருமகன்

Photos