Clicky

மலர்வு 15 NOV 1942
உதிர்வு 03 FEB 2022
அமரர் சரவணை துரைசிங்கம்
Retired Line Man- Electricity Department, Sri Lanka
வயது 79
அமரர் சரவணை துரைசிங்கம் 1942 - 2022 சுன்னாகம் கிழக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Saravanai Thuraisingam
1942 - 2022

சுன்னாகம் ஸ்டேஷன் வீதியைச் சேர்ந்த மறைந்த திரு & திருமதி குணரத்தினம் அவர்களின் குடும்பத்தினர், திரு.துரை-சிங்கம் அவர்களின் மறைவுக்காக உங்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவருடைய ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

Write Tribute