

யாழ். சுன்னாகம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சரவணை துரைசிங்கம் அவர்கள் 03-02-2022 வியாழக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற சரவணை, பூரணம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற துரை, அன்னபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சந்தானலக்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
சசிகலா, விஜயா, நளினி, சிவகுமார், விஜயகுமார், ஜெயக்குமார் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பரமேஸ்வரன், சிவதாசன், நாகநந்தன், சோபிதா, கர்ணி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
இராசமணி, துரைராசா, சிங்கராசா, இந்திரராசா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற சிவகுருநாதன், சிவசுப்பிரமணியம், இராஜலட்சுமி, காலஞ்சென்ற பாலாம்பிகை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜெனனி, ஜென்சிகா, ஜெனித்தன், சிவாணி, ஸ்ரவன், விசாகன், வினாசா, கனிஸ்கா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
முகவரி:
குமாரசுவாமிப்புலவர் வீதி,
நெடுப்புலம்,
சுன்னாகம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details