மரண அறிவித்தல்
மண்ணில் 15 SEP 1945
விண்ணில் 11 SEP 2021
திருமதி சரவணபவன் பூரணம் 1945 - 2021 குமுழமுனை, Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

முல்லைத்தீவு குமுழமுனையைப் பிறப்பிடமாகவும், புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சரவணபவன் பூரணம் அவர்கள் 11-09-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் கனகம்மா தம்பதிகளின் மூத்த புதல்வியும்,

காலஞ்சென்ற சபாரத்தினம் சரவணபவன்(புதுக்குடியிருப்பு) அவர்களின் பாசமிகு மனைவியும்,

சின்னம்மா(புதுக்குடியிருப்பு), நடராசா(குமுழமுனை), இராசேந்திரம்(கேப்பாப்பிலவு), காலஞ்சென்றவர்களான சின்னத்துரை(சிலாவத்தை), சிவபாக்கியம்(குழுழமுனை), இராசரத்தினம்(புதுக்குடியிருப்பு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தவராசா(வவுனியா), சறோஜினிதேவி(சுவிஸ்), சிவகுமார்(புதுக்குடியிருப்பு), சந்திராதேவி(புதுக்குடியிருப்பு), நந்தினி(புதுக்குடியிருப்பு), சபாலிங்கம்(லண்டன்), சண்முகலிங்கம்(லண்டன்), சந்தானலட்சுமி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சரஸ்வதி(வவுனியா), நடனசபாபதி(சுவிஸ்), மஞ்சுளா(புதுக்குடியிருப்பு), ஜெயக்குமார்(புதுக்குடியிருப்பு), தனேஸ்வரன்(புதுக்குடியிருப்பு), சுபாஜினி(லண்டன்), விஜயகுமாரி(லண்டன்), கிருஷ்ணானந்தம்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

விசயராசா(லண்டன்), தயாபரன் கலாரூபி(வவுனியா), சுயந்தன் தவப்பிரியா(சுவிஸ்), தீபிகா(சுவிஸ்), கஜன்(புதுக்குடியிருப்பு), பவித்திரா(புதுக்குடியிருப்பு), மிருசனா(புதுக்குடியிருப்பு), கம்சானந்தி(புதுக்குடியிருப்பு), சுகிதா(புதுக்குடியிருப்பு), பாமினி(புதுக்குடியிருப்பு), டனுசியா(புதுக்குடியிருப்பு), கலைப்பிரியன்(புதுக்குடியிருப்பு), கிசோபிகா(புதுக்குடியிருப்பு), சாருஜன்(புதுக்குடியிருப்பு), துளசிச்செல்வன்(லண்டன்), கிருத்திசன்(லண்டன்), டனுசன்(லண்டன்), வைஸ்ணவி(லண்டன்), வைஸ்ணவன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,

அஸ்வின்(சுவிஸ்), அனிஸ்(சுவிஸ்), தனுஸ்கா(லண்டன்), மைசிகன்(வவுனியா), கனிஸ்கா(புதுக்குடியிருப்பு) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 11-09-2021 சனிக்கிழமை அன்று புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரத்திலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் புதுக்குடியிருப்பு இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

Live Link:Click Here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

தவராசா - மகன்
சறோஜினிதேவி - மகள்
சிவகுமார் - மகன்
சந்திராதேவி - மகள்
நந்தினி - மகள்
சபாலிங்கம் - மகன்
சண்முகலிங்கம் - மகன்
சந்தானலட்சுமி - மகள்