யாழ். கோண்டாவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட சாரதா விக்னேஸ்வரன் அவர்கள் 09-12-2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்வரத்தினம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பிராசா சின்னதங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
விக்னேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,
சந்தியா, வினோஜ், சங்கவி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சண்முகலிங்கம்(பிரான்ஸ்), சண்முகபாலன்(கனடா), சறோயாதேவி(பிரான்ஸ்), சுசீலாதேவி(ஜேர்மனி), வரலக்சுமி(கோண்டாவில்), செல்வகுமார்(பிரான்ஸ்), செல்வகுமாரி(பிரான்ஸ்), ராஜ்குமார்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
செல்வகுமாரி, சுலோக்சனா, விக்னேஸ்வரன், குகலோகநாதன், யோகநாதன், கீதாஞ்சலி, ரவீந்திரன், தர்சினி, லோகநாயகி, மோகனதாஸ், கோணேஸ்வரன், லோகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Saturday, 17 Dec 2022 5:00 PM - 9:00 PM
- Sunday, 18 Dec 2022 8:00 AM - 9:00 AM
- Sunday, 18 Dec 2022 9:00 AM
- Sunday, 18 Dec 2022 11:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details