அமரர் சரஸ்வதி தியாகராசா
வயது 84
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Saraswathy Thiagarajah
1938 -
2023
பேரன் பிற்க்கும் பெருமதிப்பிற்கும் உரிய எனது மாமியார் அவர்களின் மறைவு சொல்லெண்ணாத்துயரம். அன்னாரின் தவப்புதல்வன் மைத்துனர் சுரேஷ் அவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் மருமகள் பேரப்பிள்ளைகள் அனைவருக்கும்.அனுதாபங்கள். நேரில் வரமுடியாமைக்கு மனம்வருந்தி அன்னாரின் ஆத்மா சாந்தியடைய. எல்லாம் வல்ல இறைவனை வேண்டி. பிரார்த்திப்போமாக. ஓம் சாந்தி ஓம் சாந்தி.
Write Tribute
We are sorry for your loss, was such a great person, The memories will live forever with us.