Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 28 OCT 1938
இறப்பு 21 SEP 2023
திருமதி சரஸ்வதி தியாகராசா 1938 - 2023 மாவிட்டபுரம், Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், மாவிட்டபுரம், கொழும்பு, நோர்வே Oslo, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்வதி தியாகராசா அவர்கள் 21-09-2023 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மாப்பானர் கந்தையா பார்வதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் ராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தியாகராசா அவர்களின் அன்பு மனைவியும்,

சுரேஸ்குமார்(நோர்வே) அவர்களின் பாசமிகு தாயாரும்,

ஞானம்(நோர்வே) அவர்களின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற சின்னத்துரை அவர்களின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற நேசமணி அவர்களின் அன்பு மைத்துனியும்,

சுகிர்தா(நோர்வே), சுரேன்(நோர்வே), ஸ்வேதா(நோர்வே) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஞானம் - மருமகள்
சுகிர்தா - பேத்தி

Photos

Notices