Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 12 SEP 1944
இறப்பு 24 AUG 2022
அமரர் சரஸ்வதி தனபாலசிங்கம் 1944 - 2022 Balangoda, Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

இரத்தினபுரி பலாங்கொடையைப் பிறப்பிடமாகவும், யாழ். மானிப்பாய், நல்லூர், கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சரஸ்வதி தனபாலசிங்கம் அவர்கள் 24-08-2022 புதன்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவப்பிரகாசம் செல்வமணி தம்பதிகளின் அருமைப் புதல்வியும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற வேலுப்பிள்ளை தனபாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

ராகவன்(லண்டன்), உமையாழ்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஜெயானன்தன்(லண்டன்), சசிகலாதேவி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சண்முகலிங்கம், மகாராணி மற்றும் சத்தியபாமா(ஜேர்மனி), Dr சுந்தரலிங்கம்(இலங்கை), தியாகலிங்கம்(அவுஸ்திரேலியா), கிருஸ்னவேணி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஆர்த்தி(லண்டன்), சாரங்கி(லண்டன்), அபிநயா(லண்டன்), மதீவன்(லண்டன்), லக்‌ஷ்மி(லண்டன்), ஆர்த்திகா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ராகவன் - மகன்
உமையாழ் - மகள்