அமரர் சரஸ்வதி சிவலிங்கம்
வயது 70
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Saraswathy Sivalingam
1951 -
2021
சரசு அக்காவின் இறப்பு யாராலும் தாங்க முடியாது .அவவின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் .அவவின் ஆத்மா சாந்தியடைய ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி .
Write Tribute
பெரியம்மா உங்கள் அத்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திக்கின்றேன்.... உங்கள் அன்பு பெறா மகன் ரஞ்சித்