Clicky

நன்றி நவிலல்
தோற்றம் 12 JUL 1951
மறைவு 03 SEP 2021
அமரர் சரஸ்வதி சிவலிங்கம்
வயது 70
அமரர் சரஸ்வதி சிவலிங்கம் 1951 - 2021 நவாலி, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். நவாலியைப் பிறப்பிடமாகவும், வவுனியா செட்டிக்குளம், கனடா Brampton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சரஸ்வதி சிவலிங்கம் அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

Our family would like to extend our sincere thanks to everyone that visited, telephoned, emailed and communicated through social media to express their sympathies. We would also like to thank everyone for providing wreaths and garlands. From the bottom of our hearts, we appreciate all the help provided by all during this time.

இங்ஙனம், சிவலிங்கம்
Tribute 15 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.